இந்தியாவின் அடுத்த காலனி இலங்கை: பிரபல பாடகர் இராஜ்

Iraj Weerarathna
Iraj Weerarathna

இந்தியாவின் அடுத்த காலனி இலங்கை என பிரபல பாடகர் இராஜின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,

நாம் இந்தியாவின் அடிமைகள் , இன்னும் என்ன உள்ளது நம்மிடம் விற்க என கேள்வி எழுப்பியுள்ளார்