இந்தியன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

தற்போது இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இந்தியன் படம் பற்றிய ஒரு விடயத்தை ஷங்கர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது, இந்தியன் படம் முதன் முதலாக ஷங்கர் ரஜினியை மனதில் வைத்து தான் கதையே எழுதினாராம். அவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடக்க, கடைசியில் முடியாமல் போக, பிறகு அந்த கமல் நடித்தாராம்.

இதே போல் தான் கமல் நடிக்க வேண்டிய எந்திரன் படத்தில் ரஜினி நடித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]