இத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்துக்கொண்ட இளம் ஜோடி- புகைப்படங்கள் உள்ளே

இளம் ஜோடி நிர்வாணமாக திருமணம் செய்திருக்கும் சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் உள்ள தீவில் Anca Arsene (29) Valentine (34) என்ற இளம் ஜோடியினர் நிர்வாணமாக திருமணம் செய்துள்ளனர்.

குறித்த ஜோடி இருவருமே இயற்கையை விரும்புபவர்கள். ஆகவே இருவரும் இந்த திருமணத்தை இப்படி செய்துள்ளனர்.

இவர்கள் திருமணத்திற்கு இரண்டு பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் நிர்வாணமாகத் தான் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மணப்பெண் Anca Arsene தெரிவித்தமையானது;

 இத்தாலியில்  இத்தாலியில்

எங்களுடைய இந்த திருமணத்திற்கு இரண்டு பேரை மட்டுமே அழைத்திருந்தோம். குடும்பத்தாரை அழைக்கவில்லை என்று கூறினார்.

பெற்றோர் இதற்கு ஒப்புதல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் இருவரும் இந்த முடிவை எடுத்தோம்.

மேலும் இவ்வாண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்யவுள்ளோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]