இத்தனை லட்சத்திற்கு விஸ்வாசம் கட்-அவுட்டா???

வரும் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ள படம் அஜித்தின் விஸ்வாசம். இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனால் ரசிகர்கள் ஊர் எங்கும் கட்-அவுட், போஸ்டர் என அசத்துகின்றனர். அதில் ஒரு பகுதியில் ரூ 3 லட்சத்திற்கு 185 அடி கட்-அவுட் வைக்கவுள்ளார்களாம், இதற்கான வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகின்றதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]