இதை எல்லாம் செய்வாரா அமலா பால்? புகைப்படத்தால் சர்ச்சை!

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ராட்ஸ்சன் திரைப்படம் ஹிட் ஆனது.

அடுத்ததாக அதோ அந்த பறவை போல, ஆடை போன்ற படங்களில் நடிக்கவுள்ளாராம்.

ஆடை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் அவர் கவர்ச்சியான உடை அணிந்திருந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

தற்போது அவர் புகை பிடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து பலரும் புகைப்பிடிப்பதை தவிர்க்கும்  சினிமா படங்களில் நடிக்கும் நடிகையே இவ்வாறு செய்யலாமா என விமர்சித்து வருகின்றனர்.

இதை எல்லாம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]