இது வரை விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல்? மொத்த விபரம் இதோ

கடந்த மாதம் 10 ஆம் திகதி திரைக்கு வந்த படம் தல அஜித்தின் விஸ்வாசம். இந்த படம் குடும்ப படமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவும் வசூல் செய்துள்ளது என்ற விபரங்கள் வெளிவந்துள்ளது.

  • தமிழகம்- ரூ 130 கோடி
  • கர்நாடகா- ரூ5 கோடி
  • கேரளா- ரூ9 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 42 கோடி

இதன் மூலம் உலகம் முழுவதும் விஸ்வாசம் ரூ 185 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]