இது என் கணவருக்கு பிடிக்காது என்கிறார் சன்னி லியோன்

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், தற்போது பொலிவூட் திரைபடங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சன்னியிடம் நீங்கள் நீலப் படங்களில் நடித்ததை கணவர் டேனியல் வெப்பர் எப்படி எடுத்துக் கொண்டார்? என்று கேட்கப்பட்டது.

இது பற்றி கூறிய அவர்,’முதன் முதலாக என் கணவரை ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தேன். அப்போதுதான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

முதல் பார்வையிலேயே இருவருக்கும் பிடித்து இருந்தது. காதல் வசப்பட்டோம். வருடக்கணக்கில் ஜோடியாக சுற்றினோம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டோம்.

நான், நீலப் படங்களில் மற்ற ஆண்களுடன் நடித்தால், என் கணவருக்கு பிடிக்காது. அதனால், அவரே என்னுடன் நடிக்க ஆரம்பித்தார்.’ என சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]