இதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா? ரஜினி மட்டுமே செய்த சாதனை!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு என உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் நடிப்பில் காலா, 2.0, பேட்ட  போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது.

அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இந்நிலையில் ரஜினிகாந்தில் எந்திரன், கபாலி, 2.0, பேட்ட வரை ரூ 100 கோடி உலகம் முழுவதும் ஷேர் மட்டுமே கிடைத்துள்ளதாம்.

இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகர்களுமே தகர்த்தது இல்லையாம், இதில் விஜய் மட்டுமே மெர்சல், சர்கார் என உலகம் முழுவதும் ரூ 100 கோடி ஷேர் கொடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]