இதனால் தான் சீதக்காதி படத்தில் நடித்தேன் – விஜய் சேதுபதி வெளியிட்ட வீடியோ!

நாளை வெளிவரவுள்ள திரைப்படம் விஜய் சேதுபதியின் சீதக்காதி. இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி முதியவர் வேடத்தில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தற்போது  விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஏன் இந்த படத்தில் நடித்தார் மற்றும் அனுபவம் பற்றி கூறியுள்ளார்.

இதோ வீடியோ!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]