மீண்டும் தாக்குதல் நடக்குமா? அச்சத்தில் அரசாங்கங்கள்

மீண்டும் அலையாக, தொடரக்கூடிய இணையத் தாக்குதலுக்கு தாம் இலக்காகிவிடுலாம் என்ற அச்சத்தில் அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.அச்சத்தில்
அந்தக் கணினி வைரஸின் பரவலில் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் கூறுகின்றன.
வெள்ளியன்று உலகெங்கும் லட்சக்கணக்கான கணினிகளை இது தாக்கியது. நிலைமை வழமைக்கு திரும்ப முன்னூறு டாலர்கள் பணயப் பணம் கேட்டது.
இந்த தாக்குதலை ஒரு அபாயமணியாக கொள்ள வேண்டும் என்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]