இணையத்தில் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் இன் பிகினி புகைப்படம்!

தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். ‘தீரன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தில் பிரபலமானர்.

தற்போது தமிழில் சூர்யா நடித்துவரும் என் ஜி கே படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாக்கிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]