முகப்பு Kisu Kisu - UT Gossip இணையத்தில் வைரலாகும் பரினிதி சோப்ராவின் படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

இணையத்தில் வைரலாகும் பரினிதி சோப்ராவின் படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

இந்தி நடிகை பரினிதி சோப்ராவின் படுகவர்ச்சியான புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினிதி சோப்ரா. தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அடிக்கடி பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் டுவிட்டரில் தற்போது படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை ப்ரனிதி சோப்ரா வெளியிட்டுள்ளார்.

 

அந்த படத்தின் மேல் கடலில் ஸ்கூபா டைவ் அடித்து குளிப்பதை தவிர, அடுத்த 3 நாட்களுக்கு ஒரு வேலையும் இல்லை என்று குறிப்பிட்டு வெள்ளை ஆடை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com