இணையத்தில் வைரலாகும் நடிகை வாணி கபூரின் கவர்ச்சி புகைப்படம்

தமிழ் மற்றும் தெலுங்கில் தொடங்கி தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை வாணி கபூர். தென்னிந்தியாவில் கவர்ச்சி காட்ட தயங்கிய அவர் அங்கு அதிக கவர்ச்சியான வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் மிக கவர்ச்சியாக நடத்திய ஒரு போட்டோஷூட்டின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கு மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]