முகப்பு Cinema இணையத்தில் வைரலாகும் ஜெனிலியா மகனின் சுட்டித்தனமான வீடியோ உள்ளே

இணையத்தில் வைரலாகும் ஜெனிலியா மகனின் சுட்டித்தனமான வீடியோ உள்ளே

நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். இவர் 2012ம் ஆண்டு ரிதேஷ் தேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டனார்.

தற்போது இவருக்கு Riaan Deshmukh, Rahyl Deshmukh என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிறு வயதான Rahyl Deshmukh பிட்னெஸ் சவாலை ஏற்று சாகசம் செய்துள்ளார்.

இந்த காணொளியினை ஜெனிலியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளது மட்டுமின்றி பலரும் பாராட்டி கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com