இணையத்தில் வைரலாகும் அடா சர்மா வெளியிட்ட ஷாக் வீடியோ!

அண்மையில் வெளியான பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மரத்தில் rope mallakhamb செய்கிறார். இதில் ஒரு கயிறில் தொங்கியபடி அவர் பலவிதமாக யோகாசனங்களை செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]