இணையத்தில் கலக்கும் அஜித்தின் கண்ணான கண்ணே பாடல் புரொமோ வீடியோ

அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்களுக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைளை இணையத்தில் செய்தது.

தற்போது படத்தின் புரொமோசன் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் படல்களின் புரொமோ வீடியோக்களும் வெளிவர தொடங்கியுள்ளது.

தற்போது  கண்ணான கண்ணே பாடல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]