இணையத்தில் கசிந்த ‘சமந்தா’வின் படங்கள்

இணையத்தில் கசிந்த ‘சமந்தா’வின் படங்கள்

சமந்தா

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த சமந்தா சமீபத்தில் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுன்.

இவர் திருமணத்திற்குப்பிறகும் நடிப்பதை நிறுத்தாது தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சில நாட்கள் முன்பு சமந்தா கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கும் படமான ரங்கஸ்தலம் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாக பரவியது.

சமந்தா

சமந்தா

ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவரின் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

இணையத்தில் படங்கள் கசிந்த விஷயத்தை சைபர் கிரைம் பொலிசாரிடம் படக்குழுவினர் புகாராகபுகாராக அளித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]