இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்

தற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரும் உள்ளனர்.

டாப் 10 பட்டியல்  இதோ..

  1.  சன்னி லியோன்
  2. ஸ்ரீதேவி
  3. பிரியா வாரியர்
  4. பிரியங்கா சோப்ரா
  5. சப்னா சவுத்ரி
  6. சோனாலி (காதலர் தினம் பட நடிகை)
  7. கத்ரினா கைப்
  8. தீபிகா படுகோன்
  9. ராதிகா ஆப்தே
  10. சோனம் கபூர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]