இடை அழகில் ஜோவை மிஞ்சிடும் அனுப்பமா – வீடியோ புகைப்படங்கள் உள்ளே

மலையாளம் மொழியில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ப்ரேமம், இந்த படத்தில் அனுப்பமா நடித்துள்ளார் அவருக்கு இந்தப்படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்பொழுது இரண்டாம் கட்ட ஹீரோவுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் ஆனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

ஒரு காலத்தில் கவர்ச்சியை தவிர்த்து வந்த இவர் தற்பொழுது “Hello Guru Prema Kosame” என்ற படத்தில் தனது பின்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சியான புடவை அணிந்து கொண்டு செம்ம கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இடை அழகில் இடை அழகில்

இந்த காட்சிகளா படத்தின் டீசரில் இணைக்கப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இடுப்பு கவர்ச்சியில் குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே..! என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]