இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டிய காலாண்டுக்கான அரச செலவீனங்களை மேற்கொள்ளும் இடைக்கால கணக்கு அறிக்கையை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

இதன்மீது காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 4.20 மணிவரை விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் பின்னர் இலத்திரனியல் முறைப்படி இடம்பெற்ற வாக்கெடுப்பில் அறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகள் கிடைக்கப்பெற்று நிறைவேற்றப்பட்டது. எதிராக 6 வாக்குகள் எதிராக வழங்கப்பட்டது.  ஜே.வி.பி. மாத்திரமே எதிர்த்து வாக்களித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]