இடர் நிலைமை குறித்து அறிவியுங்கள்

கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் நிலைமை தொடர்பில் கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களை தெரிவிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இடர் நிலைமை

இதற்கமைவாக மாவட்டங்களின் பிரதேச செயலாளர் அலுவலகம் அரசாங்க அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு :

இரத்தினபுரி 045 2222235 / 071 4423760, களுத்துறை 034 2222235 / 071 6814813, காலி 091 2234235 / 071 4415377, மாத்தறை 041 2222235 / 077 6864397, ஹம்பாந்தோட்டை 047 2256235 / 071 4441612, கொழும்பு 011 2369134 / 077 3184910, கம்பஹா 033 2222235 / 077 3273507, கேகாலை 035 2222235 / 077 3633293 உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன 077 7007070

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]