இசைப்புயலுக்கு இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.

இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் A.R.ரஹ்மான். இவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ளார் . இவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கின்றனர் இசைப்புயல் A.R.ரஹ்மானுக்கு எங்களது இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.