இங்கு பேட்ட இல்லையாம்- விஸ்வாசம் தான் டாப்! இரண்டு மடங்கு வசூல் அதிகமாம்!

திரையரங்குகளில் தற்போது பேட்ட, விஸ்வாசம் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் நல்ல விமர்சணம், நல்ல வசூல் என கிடைத்து வருகிறது.

சென்னை வசூலில் முதல் நாளில் பேட்ட டாப்பில் இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டை கணக்கிட்டால் விஸ்வாசம் படம் தான் முன்னணியில் உள்ளதாம்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம் பகுதியில் பேட்ட படத்தை விட இரண்டு மடங்கு வசூல் வந்துள்ளதாம்.

மேலும் பேமிலி ஆடியன்சும் அதிகம் வருவதால் விஸ்வாசம் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]