இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள  இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கிற்கு ஒருநாள் மற்றும் T20 அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் T20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தோனி விலகியதால், விராட் கோஹ்லி அணியை வழிநடத்துகிறார்.

#T20 க்கான  இந்திய அணி வீரர்களின் விபரம் :

லோகேஷ் ராகுல், மன்தீப் சிங், விராட் கோஹ்லி, தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷபத் பந்த், ஹர்டிக் பாண்டியா, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், அஷிஷ் நெஹ்ரா.

 

#ஒருநாள் இந்திய அணி வீரர்களின் விபரம் :

லோகேஷ் ராகுல், ஷிகார் தவான், விராட் கோஹ்லி, தோனி, மணீஷ் பாண்டே,  கெதர் ஜாதவ், யுவராஜ் சிங், ஹர்டிக் பாண்டியா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.