ஆழமான கிணற்றுக்குள் விழுந்த யானை- பொலன்னறுவையில் சம்பவம்!!

பொலன்னறுவை- அத்தனகடவல, ஜயசிறிபுர பிரதேசத்தில், தவறி ஆழமான கிணற்றுக்குள் விழுந்த யானை ஒன்றை மீட்பதற்கான முயற்சிகளில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த இடத்துக்கு இன்று (18) வருகைத்தந்த அதிகாரிகள் கிணற்றுக்கள் விழுந்துள்ள யானையை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]