நிலச்சரிவு
நிலச்சரிவு

ரத்னபுர, காலி பதுளை, அம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO ) நிலச்சரிவு
எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை காலநிலை தொடர்ந்து தொடர்ந்தால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]