ஆர்யா நடிப்பில் கஜினிகாந்த் திரைப்படம் ஆகஸ்ட் 3 திரையிடப்படவுள்ளது- அழகிய புகைப்படங்கள் உள்ளே

ஆர்யா நடிப்பில் கஜினிகாந்த் திரைப்படம் வெளிவர உள்ளது ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளிவர உள்ள இந்த திரைப்படத்தை ஏற்கனவே சர்ச்சைக்குரிய இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]