ஆர்யாவிற்கு பிரபல நடிகையுடன் திருமணமாம்! வெளியான திருமண திகதி?

நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் இருப்பவர் நடிகர் ஆர்யா. இவருக்கு பெண் தேடுவதாக சொல்லி ஒரு டிவி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஆனால் இறுதியில் இவர் யாரையும் திருமணம் செய்யவில்லை.

இந்நிலையில் இவருக்கும் நடிகை சாயிஷாவுக்கும் காதல் என செய்திகள் வந்தன. தற்போது இவர்கள் இருவருக்கும் எதிர் வரும் மார்ச் 10ம் திகதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுளள்து என செய்திகள் வைரலாகி வருகிறது.

தற்போது இருவரும் காப்பான் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் சயீஷா மற்றும் அவரது அம்மாவும் ஆர்யாவுடன் எப்போதும் நெருக்கமாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]