ஆர்யாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி – இணையத்தில் பரபரப்பைக் கிளப்பிய சுசானாவின் திருமண வீடியோ!

எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் நிகழ்ச்சி முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

இணையத்தில் பரபரப்பைக் கிளப்பிய சுசானாவின் திருமண வீடியோ! (காணொளி உள்ளே)

இந்த நிலையில், ஆர்யா திருமணம் செய்வார் என்று எதிர் பார்க்கப்படும் ஈழத்து வம்சாவளிப் பெண்ணானான சுசானாவின் முதல் திருமணம் குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளி 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டதுடன் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதை ஆர்யா பார்த்தால் என்ன செய்வார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]