ஆர்யாவால் அபர்ணதிக்கு ஏற்பட்ட அவமானம் – கதறி அழுத அபர்ணதி அதிர்ச்சி வீடியோ உள்ளே!!

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளபோவது யார் என்ற கேள்விக்கு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் முடிவில் பதில் கிடைத்துவிடும்.இன்னும் சில வாரங்களில் முடியப்போகும் இந்த ஷோ தற்போது பரபரப்பான நிலையை எட்டியுள்ளது.

5 பெண்களின் வீடுகளுக்கும் ஆர்யா சென்ற வாரம் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று அந்த 5 பேரில் இருந்து இருவர் வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.

முதலில் ஸ்வேதா வெளியேற்றப்படுவதாக ஆர்யா அறிவித்தார். பின் அபர்ணதி வெளியேற்றப்படுவது போல டீசரில் காட்டப்பட்டது. அதில் ஆர்யாவிடம் அபர்ணதி கண்ணீருடன் சண்டை போடுகிறார்.தற்போது வெளிவந்துள்ள இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

“நான் இங்கிருந்து போக மாட்டேன், இதெல்லாம் ஒரு காரணமா. எனக்கு தெரியாத பல விஷயங்களை உனக்காக செய்தேன். இவ்ளோ ஈஸியா நீ சொல்லிட்ட. நான் வெளியே போனால் எனக்கு பைத்தியமே பிடித்துவிடும்” என கூறி சண்டை போட்டுள்ளார்.இந்த எபிசொட் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோவிற்கு இங்கே கிளிக் செய்யவும்………

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]