ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம்ஹம்பாந்தோட்டை விமான நிலையத்திற்கு அருகில் நாளைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சிலரினால் நாளைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில் பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கடைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.