ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கொழும்பு லோட்டஸ் வீதியில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]