ஆயுர்வேத நிலையத்தில் விபச்சாரம்

ஆயுர்வேத நிலையத்தில் இயங்கிவந்த விபச்சார விடுது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் நீர் கொழும்பு கொழும்பு வீதியில் இயங்கி வந்த விபசார விடுதியே 9 பேர் கொண்டு பொலிஸ் குழுவால் சுற்றிவளைக்கப்பட்டு பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத நிலையத்தில்

இதன்போது விபசாரத்தில் ஈடுபட்டுவந்த 5 பெண்கள் உட்பட 9 பேர்கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,குறித்த சந்தே நபர்கள் இன்று நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]