ஆயுதங்களுடன் ஒருவர் கைது

ஒருவர் கைது

கரந்தெனிய பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 117 துப்பாக்கி ரவைகள், 4 துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]