ஆயிரத்தில் உடை லச்சத்தில் வீடு – செல்ல நாய் குட்டிக்கு பிரியங்கா செய்திருப்பதை பாருங்க!

சினிமா நடிகைகள் பலரும் செல்ல பிராணிகளை வழப்பது வழமை. அதிலும் அதிகமான நடிகைகள் நாய்களை தான் வளர்க்கிறார்கள். அதனுடன் விளையாடும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவார்கள்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டயானா என்ற குட்டி நாயை வளர்க்கிறார். தனது டயானாவிற்கு இன்ஸ்டாவில் டைரிஸ் ஆஃப் டயானா என்ற டாக்கையும் உருவாக்கியுள்ளார்.

தன்னுடைய நாய்க்கு 35 ஆயிரம் ரூபாய் செலவில் உடை வடிவமைத்து அணிவித்துள்ளார். அந்த புகைப்படங்களையும் வெளியுட்டுள்ளார்.

டயானாவிற்காக மட்டும் ரூ. 1 லட்சத்தில் வீடு ஒன்று வடிவமைத்து வாங்கியுள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]