ஆம்பளன விஜய் மாதிரி இருக்கனும் – ஷாஜகான் பட நடிகை புகழாரம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரின் வியாபார ரீதியான மார்க்கெட் மிகவும் உயர்ந்துள்ளது.

இவரின் ஷாஜகான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அவருடன் நடித்தவர் சோனா ஹெய்டன். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் பற்றி பேசியுள்ளார். இதில் அவர் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்.

ஆண்கள் பெண்களை கண்டு வழியக்கூடாது. விஜய் போல கெத்தாக இருக்க வேண்டும். சிலரை பார்த்தால் தான் மனதில் பயம் கலந்த மரியாதை வரும். அப்படியான உணர்வு விஜய்யை பார்த்தால் தனக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]