ஆமிர்கானுடன் தன் மகள் செய்த வேலையை பாருங்க- அப்பாவும் மகளும் இப்படியா இருப்பாங்க

பாலிவுட் ஹீரோ ஆமிர்கான் மகளுடன் விளையாடும் புகைப்படத்தை கடுமையாக மக்கள் விமர்சித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கு முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் ஆமிர்கான் தன் மகள் இராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில், அவர் புல்வெளியில் படுத்திருக்க இரா அவர் மீது அமர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆமிர்கானுடன் தன்

இதை பார்த்த மக்கள், வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா விளையாடுவது? மகள் வளர்ந்து விட்டார் என்பது கூட தந்தைக்கு புரியவில்லையா? என விமர்சித்து வருகின்றனர். அத்துடன் மனைவி, மகனுடன் சாப்பிடும் புகைப்படத்தையும் வெளியிட ரமலான் மாதத்தில் இப்படியா வெளியிடுவது எனவும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]