ஆபாசப்படம் அனுப்பியவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 பகுதியில் பெண் ஒருவரின் ஆபாசப்படம் அனுப்பியவர்கைடயக்க தொலைபேசிக்கு ஆபாச படங்களை அனுப்பிய இளைஞன் ஒருவர் இன்று (25)கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே கணவரின் நண்பனான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]