ஆபாசத்தில் இறங்கிய தமிழ் பட நடிகை – அரை நிர்வாண புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமா மட்டுமல்லாது பல்வேறு மொழி சினிமாக்களிலும் நடிகைகள் சில நேரங்களில் படவாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள். ஆனால் இவர்களில் ஆரம்பத்தில் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என சொன்னவர்களும் பலர் உண்டு.இதுபோன்று பல்வேறு நடிகைகள் சினிமாவில் வந்து சென்றுள்ளனர்.அந்த வகையில் தற்போது ஒரு நடிகை முழுக்க முழுக்க படு கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

ஆபாச இணையதளங்களில் நடித்து பிரபலமானவர் சவிதா பார்பி. இவரின் வாழ்கையை ஹிந்தியில் அஜால் குஜால் என படமாக எடுக்கிறார்களாம். அதிலும் இப்படத்தை 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கிறார்களாம்.

இதில் சவிதா கேரக்டரில் நடிப்பவர் கெஹானா. இவர் தற்போது இறவாக்காலம் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ளாராம்.இப்படத்தை மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவனன் இயக்குகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]