ஆபாசத்தின் உச்சக்கட்ட புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய எமி- புகைப்படம் உள்ளே

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கிவந்த நடிகை எமி ஜாக்சன். தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டிவரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது அவரது சொந்த ஊரான லண்டனில் உள்ளார்.

அங்கே ஒளிபரப்பாகும் சூப்பர் கேர்ஸ் எந்த தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் எமிஜாக்சன் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மிகவும் குட்டியான பிகினி உடை அணிந்துள்ள அம்மணி ஒரு குகையினுள் இருந்து மெல்ல நடந்து வந்து காத்தாட வெளியே வந்து நிற்பது போல இருந்த அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஆபாசத்தின் உச்சகட்டம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்ன புகைப்படம் என்பதை நீங்களே பாருங்கள்.

ஆபாசத்தின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]