ஆன்மீகவாதி ஒருவர் அரசியலுக்கு வருவதை வரவேற்பேன் – சீ.வி.விக்னேஸ்வரன்

விக்கி மீது

யாழ்ப்பாணம்; ஆன்மீகவாதி ஒருவர் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் இன்று (08) நடைபெற்ற நிகழ்வின் பின்னர், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எதுவாக இருந்தாலும், ஆன்மீகவாதி ஒருவரின் அரசியல் பிரவேசம் மக்களிற்கு நன்மை பயக்க கூடியது. ஆவ்வாறானவர்களினால் தான் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் பிரச்சினைகளுக்கும் உயரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

ஆதலால், ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசத்தினை எப்போதும் வரவேற்பேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]