ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய ஜனாதிபதி உறுதி!!

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் தமிழ் இளைஞர் அமைப்பு ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளுடன் இன்று காலை வியாழக்கிழமை ஜனாதிபதியை ஜனாதிபதி செயலாளர் செயலகத்தில் சந்தித்து ஆனந்த சுதாகரின் விடுதலையினை வலியுறுத்தி மகயர் ஒன்றினை கையளித்துள்ளதாக  தெரிவிக்கின்றனர்.

தமிழ் அரசியல் வாதிகள் எவரும் குரல் குடுக்காத நிலையில் இந்த தமிழ் இளைஞர் அமைப்பு மும்முரமாக செயற்ப்பட்டு வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனாதிபதிக்கு ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் நேரடியாக மகயர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மகயரை பெற்றுக்கொண்டு ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]