ஆதிவாசிகள் ஐ.தே.க. ஆதரவு வழங்க தீர்மானம்

ஆதிவாசிகள் ஐ.தே.க. ஆதரவுஐக்கிய தேசியக் கட்சியின் 71வது சம்மேளன கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) பொரளை கெம்பல்பிட்டி மைதானத்தில் இடம்பெற்றது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள், எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தம்பான ஆதிவாசிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்குவதாக பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆதிவாசிகள் ஐ.தே.க. ஆதரவு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]