ஆதாரத்துடன் சிக்கிய நடிகர் ராதா ரவி! சின்மயி வெளியிட்ட தகவல்

Me Too ல் பாலியல் புகார் அளித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் பின்னணி பாடகி சின்மயி.

இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தது. இதன் பின் சில நாட்களில் அவர் டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த டப்பிங் சங்கத்தில் தலைவராக இருக்கும் ராதா ரவி சின்மயி பற்றி விமர்சனங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு டத்தோ பட்டம் பற்றி உண்மையை வெளியிட்டுள்ளார்.

இதில் ராதா ரவிக்கு வழங்கப்பட்ட பட்டம் பொய்யானது. மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை கொண்டு அவர் ராதா ரவிக்கு அந்த அரசு அப்பட்டத்தை வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]