ஆதாரங்களை சமர்பித்து வாக்களித்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் புகைப்படம்!

இன்று காலை முதல் தமிழகத்தில் தேர்தல் நடைப்பெற்று வருகிறது. சினிமா பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். நடிகர் கார்த்திகேயனின் பெயர் வாக்கு பட்டியிலில் இல்லை என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில், வாக்கு பட்டியிலில் தனது பெயர் இல்லை என்று தெரிந்த பின்னர் சரியான ஆதாரங்களை சமர்பித்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும் கையில் மைபூச பட்டிருப்பதை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]