ஆதரவாளர்களை கணக்கெடுக்கும் பொலிஸார்

சர்வதேசத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காலி – சமனல மைதானத்துக்கு சென்ற ஆதரவாளர்களை பொலிஸார் கணக்கெடுப்புச் செய்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றவர்களே இவ்வாறு கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]