ஆண் நண்பர்களுடன் பாரில் குடித்து கும்மாளமிட்ட இளம்பெண்

இளம்பெண்கள் போதைக்கு அடிமையாகி வருவது இந்தியாவில் அண்மை காலமாக அதிகளவில் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது கோவையில் மதுக்கடை ஒன்றில் தனது ஆண் நண்பர்களுடன் இளம்பெண் ஒருவர் மது அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் சென்ற அந்த இளம்பெண், நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

மேலும், நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் சிகரெட்டையும் புகைக்கும் காட்சிகளை அருகிலிருந்தவர்கள் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.