ஆண்களை பெண்கள் இவ்வாறு தான் மதிப்பிடுவார்களாம்..

பொதுவாக ஆண்கள் பெண்களை பார்க்கும் போதே மதிப்பிட்டு விடுவார்கள். அதாவது உடை, தோற்றம், நிறங்கள் என்பவற்றை வைத்தே அவர்களின் மதிப்பீடு இருக்கும்.

எனினும் பெண்கள் ஆண்கள் நடந்துகொள்ளும் விதங்களையே அதிகம் ரசிக்கின்றனர்.

அந்தவகையில், ஆண்களின் எந்த விஷயங்களை பார்த்து பெண்கள் அவர்களை மதிப்பிடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

உருவம் எப்படி இருந்தாலும், உடை பக்காவாக இருந்தால் ஆண்கள் செம ஹொட் என்கின்றனர் பெண்கள்!

தலை முடி, தாடியை சரியாக வெட்டி, ஷேவ் செய்து வைத்திருப்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

அதிகம் பேசி மொக்கை போடாமல் அளவாக பேசும் ஆண்களை தான் பெண்கள் அழகு என்கின்றனர்.

எதிலும் தனித்துவமான ஆண்கள் ஹொட் மட்டுமல்லாது ஹூரோ என்பதும் பெண்களின் கருத்து!

மாடலிங், டான்ஸ் என்று சகலகலா வல்லவர்களை பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.

அதே போல் நல்ல உடற்கட்டுடன் இருக்கும் ஆண்களை பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

மேலும் மிகவும் ஷார்ப்பாக நடந்து கொள்ளும், தையரியமான ஆண்களை பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்.

ஆண்களை பெண்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]