ஆண்களே இப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு அவ்வளவுதான்- உங்களை பற்றி நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

சுறுசுறுப்பான வாழ்க்கை

ஆய்வுகளில் தினமும் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் மற்றும் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யும் ஆண்கள் பாலியல் ரீதியாகவும், விறைப்பு தன்மை விஷயத்திலும் மற்றவர்களை விட மேம்பட்டவர்களாக இருக்கிறார்களாம்.

புகைப்பிடித்தல் :

பிரிட்டிஷ் நாளிதள் ஒன்று நடத்திய ஆய்வில், புகைப்பிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு விறைப்பு தன்மையில் நல்ல மாற்றம் ஏற்படுவது பற்றி கண்டறியப்பட்டுள்ளது.

வாய் சுத்தம்

விறைப்பு தன்மையில் பிரச்சனை உள்ள ஆண்கள் பலருக்கு பல் ஈறுகளில் பிரச்சனை இருக்கிறதாம்.இதற்கு காரணம், வாயில் உள்ள பாக்டிரியாவானது உடலுக்குள்ளும் பயணித்து, ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை பாதிக்கும் தன்மை உடையதாம்.

போதிய தூக்கமின்மை

நீங்கள் உடலுக்கு போதுமான அளவு ஓய்வை கொடுக்கவில்லை என்றால், உங்களது டெஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். இதனால் உங்களது சதை மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.

இந்த அனைத்து விஷயங்களுமே உங்களது ஆணுறுப்பை ஏதேனும் ஒரு வழியில் பாதிக்கும்.

குறைவான உடலுறவு

போதிய அளவு உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் தவறு தான். போதுமான உடலுறவு என்பது தம்பதிகளை பொருத்து வேறுபடும்.

அமெரிக்க நாளிதள் ஒன்று, வாரத்தில் ஒருமுறைக்கு குறைவாக உடலுறவு வைத்துக்கொள்வதால் விறைப்பு தன்மை பிரச்சனை உண்டாகிறது என கூறியுள்ளது.

ஒருவாரத்தில் மூன்று தடவைகள் உடலுறவு வைத்துக்கொள்வது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும்.

தர்பூசணி சாப்பிடாமல் இருப்பது

தர்பூசணியில் உள்ள முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், சிட்ரூல்லைன்- அர்ஜின்னைன் ஆகும். இது உடலில் பாலியல் மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

இது உடலில் உள்ள நைட்ரிக் அசிட் அளவை மேம்படுத்துகிறது. இது விறைப்பு தன்மை பிரச்சனையை போக்க வல்லது. இதனை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வது சிறப்பு.

கெட்ட கொழுப்பு

உங்களது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கும் அதே சமயம், விந்தணுக்களின் தரமும் குறைந்து கொண்டே போகும். இதற்காக நீங்கள் சத்தான விந்தணுக்களின் தரத்தை கூட்டும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருப்பது, சூடான நீரில் குளிப்பது என பல காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படலாம்.

ஆண்மை குறைய காரணங்கள்

இறுக்கமாக உடை அணிவது, சூடான நீரில் குளிப்பது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது, ஒருவேளை நீங்கள் ஒரு ஓட்டுனராக இருந்தால், நீங்கள் அதிக நேரம் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும். இதனால் உடல் அதிகமாக சூடாகும்.

மிதமான சூடுள்ள நீர்

ஆண்கள் தங்களது பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்யும் போது மிதமான சூடுள்ள நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விந்தணுக்களுக்கு குளிர்ச்சி தேவை

விந்தணுக்கள் சூடாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தாலும், விந்தணுக்கள் வளர குளிர்ந்த வெப்பநிலையே தேவை..

நீங்கள் இறுக்கமான உடை அணிவது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது போன்றவை விந்தணுக்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

ஐஸ் நீரை கொண்டு ஆண்களின் பிறப்பு உறுப்புகளை கழுவுவதும், ஐஸ் நீரில் பிறப்பு உறுப்புகளை 15 நிமிடங்கள் வரை மூழ்க வைப்பதும் விந்தணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்க மிகச்சிறந்த வழியாகும்.

இது மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட முறையுமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]