ஆண்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்கள்- வீடியோ உள்ளே

விமான நிலையத்தில் விமான பணிப்பெண்கள் தல பாட்டுக்கு நடனமாடிய காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

இதில், இளைஞர்களுடன், இணைந்து பணிப்பெண்கள் நடனமாடியுள்ளனர்.

ஆண்களுக்கு நிகராக நடனமாடி திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். இதேவேளை, இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]